Random image

பார்சிலோனா அணிக்காக ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்திய மெஸ்ஸி

அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்த நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக ஹாட்ரிக் கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.

messi

அர்ஜெண்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக சாம்பியன்ஸ் லீக் தொடரில் விளையாடி வருகிறார். இன்றைய கால்பந்து போட்டியில் பார்சிலோன அணி, டச்சு சம்பியனான பிஎஸ்வி என்தோவன் அணியை எதிர்கொண்டது.

இந்தில் பங்கேற்ற மெஸ்ஸி பார்சிலோனா அணிக்கா ஹாட்ரிக் கோல்களை அடித்து அசத்தினார். இதையடுத்து பார்சிலோனா அணி 4-0 என்ற கோல்கள் கணக்கில் டச்சு அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது. மெஸ்ஸி அடித்த ஹாட்ரிக் கோல் அவரது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.