https://www.instagram.com/p/B6xeTe9FlgG/

2002-ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலமாக அறிமுகமானவர் ஸ்ரீத்திகா ஸ்ரீ. திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த ஷானீஷுக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. டிசம்பர் 30-ம் தேதி இரண்டு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

தனக்கு ஷானீஷ் உடன் திருமணம் முடிந்துள்ளதை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிச் செய்துள்ளார் ஸ்ரீத்திகா.