ஹரியானா வில் லேசான நிலநடுக்கம்…கட்டடங்கள் குலுங்கின

சண்டிகர்:

ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் இன்று லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.

ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டடங்கள் குலுங்கின.

இது ரிக்டர் அளவு கோலில் 4 புள்ளிகளாக பதிவானது. இந்த நில அதிர்வின் தாக்கம் டில்லியிலும் உணரப்பட்டது.