சிக்கிம் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்

காங்டாக்:

சிக்கிம் மாநிலத்தில் இன்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் இது 4.7 ஆக பதிவானது.

இதனால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன. எனினும் எச்சரிக்கையாக இருக்கும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.