எகிப்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

கெய்ரோ:
கிப்தின் வாக்கு பகுதியில் உள்ள கிஸா மாகாணத்தில் மினி-டிரக் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து வெளியான செய்தியில், இந்த சாலை விபத்து அட்பாஹ் நகரத்தின் அருகே உள்ள சாலையில் நிகந்துள்ளது என்றும், இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் குறிப்பிடபட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த ஐந்து பேர் அருகே உள்ள சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.