சசிகலா, தினகரன் படம் இல்லாமல் அமைச்சர்கள் விழா

 

 

நெட்டிசன்:

அன்பழகன் வீரப்பன் அவர்களது முகநூல் பதிவு:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அமைச்சர் தங்கமணி, அமைச்சர் சரோஜா கலந்து கொள்ளவுள்ள விழாமேடை… பொது செயலாளர், துணை பொது செயலாளர் படமே இல்லாமல் … பொது மக்கள் கண்டு பயமா?!