“சாதிகள் இல்லையடி பாப்பா” என்பது பாடபுத்தகத்தில் பாப்பாக்களுக்கு மட்டுமானதாக ஆகிவிட்டது.  குறிப்பாக தேர்தல் அரசியலில் சாதிக்கு தனித்த இடம் உண்டு. வேட்பாளர் தேர்வு மட்டுமின்றி அமைச்சர் பொறுப்பு ஒதுக்குவதுவரை சாதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இந்த அடிப்படையில், வாட்ஸ்அப்பில் வலம் வரும் செய்தி ஒன்று:
புதிதாக பொறுப்பேற்க உள்ள தமிழக அமைச்சரவையில் தேவர் சமூகத்தைச் சேர்ந்த 9 பேருக்கும், கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த 5 பேருக்கும், இதற்கு அடுத்து வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
 
download
 

தமிழக அமைச்சர்களின் பயோடேட்டா விவரம் :
தேவர்-9
ஓ. பன்னீர்செல்வம்
திண்டுக்கல் சீனிவாசன்
செல்லூர் ராஜு
ஓ.எஸ். மணியன்
ஆர்.பி.உதயக்குமார்
ஆர். காமராஜ்
விஜயபாஸ்கர்
துரைக்கண்ணு
டாக்டர் மணிகண்டன்
கவுண்டர்- 5
எடப்பாடி பழனிச்சாமி
எஸ்.பி.வேலுமணி
பி.தங்கமணி
கரூர் விஜயபாஸ்கர்
கே.சி. கருப்பண்ணன்
வன்னியர்- 4
சி.வி. சண்முகம்
எம்.சி. சம்பத்
கே.சி. வீரமணி
கேபி அன்பழகன்
தலித் – 3
ராஜலட்சுமி
பெஞ்சமின்
வி.சரோஜா-
முத்தரையர் – 2
வெல்லமண்டி நடராஜன்
வளர்மதி
பிற சமூகத்தினர் :
எஸ்.பி.சண்முகநாதன் – நாடார்
கடம்பூர் ராஜூ – நாயுடு
உடுமலை ராதாகிருஷ்ணன் – செட்டியார்
கே.டி. ராஜேந்திர பாலாஜி – ஆசாரி
டி ஜெயக்குமார் – மீனவர்