அமைச்சரின் லஞ்சம், தமிழுக்கு எதிரான சதி… புஷ்பவனம் குப்புசாமி அதிரடி பேட்டி! ( வீடியோ)

சென்னை

ரசு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பிருந்த புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமிக்கு பதில் பிரமிளா என்பவர் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.    இந்த நியமனத்தில் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இது குறித்து நமது பத்திரிகை.காம் சார்பாக நமது ஆசிரியர் டி வி எஸ் சோமு அவர்கள் புஷ்பவனம் குப்புசாமியுடன் பேட்டி கண்டுள்ளார்.   பேட்டியின் போது புஷ்பவனம் குப்புசாமி பல விவரங்களை மனம் திறந்து தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியின் வீடியோ லின்க் இதோ.