இனி அமைச்சர்கள் காரில் சிகப்பு விளக்கு கிடையாது

டில்லி:

இனி மத்திய அமைச்சர்கள் கார்களில் சிகப்பு விளக்கு இருக்கக்கூடாது என மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

இது வரும் மே 1ம் தேதி முதல் அமலாகும். குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலவைர், உச்சநீதிமன்ற நீதிபதி ஆகியோர்  கார்களில் மட்டும் சிகப்பு விளக்கு இருக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.