திருவள்ளூரில் கிராம சபை கூட்டம் நடத்தினார் மு.க ஸ்டாலின்..

திருவள்ளூர்:

திமுக தலைவர் முக ஸ்டாலின் திருவள்ளூரில் கிராம சபை கூட்டம் நடத்தினார்.

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி தலைமையில்கொரட்டூர் ஊராட்சி புதுச்சத்திரம் கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பங்கேற்றார். கிராம மக்களிடம் சமூக இடைவெளியுடன் குறைகளை கேட்டறிந்தார்.