ரஜினிக்கு டிவிட்டரில் வாழ்த்து சொன்ன மு க ஸ்டாலின்

சென்னை

டிகர் ரஜினிகாந்த் துக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது 68 ஆம் பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், கலைத்துறையினர், ரசிகர்கள், பொதுமக்கள் என பலதர்ப்பட்டவர்களும் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை டிவிட்டரில் பதிந்துள்ளார்.

அவர் தனது டிவிடர் பதிவில், “திரையுலக சூப்பர் ஸ்டரும் எனது அருமை நண்பருமான ரஜினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

You may have missed