கேன்சர் நோயுடன் போராடி வந்த பிரபல மாடல் காலமானார் …..!

பாலிவுட்டில் பிரபல மாடலாக கலக்கி வந்தவர் சிமார் டுகல்.

ஃபேஷன் உடைகளை வடிவமைப்பதில் ஆர்வம் உள்ள இவர் ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் நட்த்திரங்களுக்கும் இவர் பிரத்யேக உடைகளை வடிவமைத்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் மிக நீண்ட நாட்களாக கேன்சர் நோயுடன் போராடி வந்த சிமார் டுகல் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி மரணமடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.