ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த சென்னை புறப்பட்டார் மோடி

சென்னை.

றைந்த தமிழக முதல்வர் ஜெயதாவுக்கு அஞ்சலி செலுத்த சென்னை  புறப்பட்டார் பிரதமர் மோடி.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு அஞ்சலி செலுத்த தனி விமானம் மூலம் டெல்லி யிலிருந்து சென்னை புறப்பட்டார் பாரதப் பிரதமர் மோடி.

சுமார் 11.30 மணி அளவில் சென்னை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹால் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

rajaji-hall3