மோடி அரசு விவசாயிகளை எதிரிகளாகக் கருதுகிறது! முன்னாள் மத்தியஅமைச்சர் கடும் தாக்கு

டெல்லி: மோடி அரசு விவசாயிகளை எதிரிகளாகக் கருதுகிறது என்று  மோடி அமைச்சரவையில் இருந்து சமீபத்தில் பதவி விலகிய முன்னாள் மத்தியஅமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.