நேபாள பிரதமருடன் மோடி சந்திப்பு

காத்மண்டு:

அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி நேபாள நாட்டிற்கு சென்றுள்ளார். தலைநகர் காத்மாண்ட்டில் அந்நாட்டு பிரதமர் கே.பி.ஒலியை அவர் சந்தித்து பேசினார்.

பரஸ்பர ஒத்துழைப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.