மூக்குத்தி அம்மன் நயன்தாராவின் ஜிராக்ஸ்.. அசல் எது ? நகல் எது?

டிகை நயன்தாரா முன்னணி இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். அவரைப்போலவே இருக்கும் பெண் ஒரு பெண் சில நாட்களுக்கு முன் டிக்டாக்கில் தோன்ற அது வைரலானது. தற்போது மற்றொரு பெண்ணுக்கு மூக்குத்தி அம்மன் படத்தில் அம்மன் வேடத்தில் வரும் நயன்தாராபோலவே மேக் அப் அணிந்து பிரபல மேகப் மேன் ஒருவர் புகைப்படம் வெளியிட்டிருக் கிறார்.

 

அவரை நயன்தாரா அருகில் நிற்க வைத்தால் அசல் யார், நகல் யார்? என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாது.