இன்று மேலும் 2141 பேர் பாதிப்பு… மொத்த பாதிப்பு 52,334ஆக உயர்வு…

சென்னை:

மிழகத்தில் மேலும் 2,141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 52,334ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 49 பேர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மொத்த உயிரிழப்பு  625 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 6 நாட்களில் 258 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 1017  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை  28,641  ஆக உயர்ந்துள்ளது.

இன்று 25,719 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.

கார்ட்டூன் கேலரி