காலை நாளிதழ் செய்திகள்

03.08.2016: புதன்

ஜக்கி வாசுதேவின் ஈஷாவில் கிட்னி அபேஸ், 5,000 குழந்தைகள் கோமா நோக்கி.. சிக்கிய பெண்ணின் தாய் ‘திடுக்’

என் மனைவி ‘நாடகமாடுகிறார்’… எனக்கு எல்லாமே ‘அம்மா’தான்: சசிகலா புஷ்பா கணவர் ‘பொளேர்’

அவங்க செய்த ‘உடற்பயிற்சி’.. திருச்சி சிவா, சசிகலா புஷ்பாவை வாரிய நாஞ்சில் சம்பத்!

ரஜினி டுவிட்டர் அக்கவுண்டை மர்மநபர்கள் திடீரென ஹேக் செய்ததால் பெரும் பரபரப்பு !

கபாலி முதல் நாளில் இவ்வளவு வசூலிக்க முடியாது.. புள்ளி விவரம் அடுக்கும் வர்த்தக புலிகள்

மீண்டும் ராமர் பிள்ளை… ஆக. 14 முதல் ராணுவ பயன்பாட்டுக்கு மூலிகை பெட்ரோல்

அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஹிலாரி போட்டியிட ஜெ.தான் காரணம்.. அதிமுக எம்.எல்.ஏ பரபரப்பு தகவல்!

தஞ்சை அருகே கொடூரம்… தலித் இளம்பெண் பலாத்காரம் செய்து மர்மமான முறையில் கொலை !

சென்னை, பெசன்ட் நகர் குடிசை பகுதிகளில் திடீர் தீ – 100 குடிசைகள் எரிந்து நாசம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 12 பேர் அதிரடியாக பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

வெளிப்படையாக இருங்கள், பயமின்றி பேசுங்கள்.. இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு மோடி அறிவுரை

சிம்மத்தில் இருந்து கன்னிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்

திடீர் உடல்நலக்குறைவு… மோடி தொகுதியில் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார் சோனியா !

அப்பாவுக்கு விடுதலை பத்திரம் கொடுத்து விட்டு அதிமுகவில் சேருகிறார் கேகேஎஸ்ஆர்ஆர் மகன்!

குறுவையைப் போல பறிபோகும் ‘சம்பா’… ‘அம்போ’வென கைவிட்ட அதிமுக அரசு- கருணாநிதி சாடல்

போதைப் பொருள் கொடுத்து 2 மகள்களை அடிமையாக்கிய ஜக்கி வாசுதேவ்- முன்னாள் பேராசிரியர் பரபர புகார்

ஆவினில் ஒரு லிட்டர் பால் ரூ. 25க்கு எப்போ கிடைக்கும்? கேட்கிறார் விஜயகாந்த்

மோடியை கொல்ல ஆயுதம் கடத்தல்.. தீவிரவாதி அபு ஜிண்டாலுக்கு ஆயுள் சிறை! மும்பை கோர்ட் தீர்ப்பு

திருச்சி சிவாவை அடித்த சசிகலா புஷ்பா மீது திமுக ஏன் போலீசில் புகார் தரவில்லை? கேட்கிறார் திருமாவளவன்

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களுக்கு எதிராக 33 புகார்கள்… மத்திய அமைச்சர் தகவல்

பாவாடை, தாவணி கட்டி… பாரம்பரிய முறையில் ஆடிப்பெருக்கு கொண்டாடிய சென்னை மாணவிகள்

சசிகலா புஷ்பாவின் டெல்லி, சென்னை வீடுகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மக்கள் பிரதிநிதிகளுக்கு பொது இடத்தில் நாகரீகம் தேவை- சசிகலா புஷ்பாவிற்கு தமிழிசை அட்வைஸ்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி முழு அடைப்பு- தமிழகத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்

ஹிந்து தர்மம் யாரையும் ஒதுக்குவதில்லை: ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி தொடக்க விழாவில் பாபா ராம்தேவ் பேச்சு

செயல்படாத அஞ்சலக சேமிப்பு கணக்குகளைப் புதுப்பிக்க சிறப்பு முகாம்

சவூதியில் காயமடைந்த தாட்சாயிணிக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் ஜெயலலிதா நேரில் வழங்கினார்

சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்ப்பதைக் கைவிட வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.72 அதிகரித்து, ரூ.24,016-க்கு விற்பனை

ஜயேந்திரர் உள்பட 9 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் விசாரணை தள்ளிவைப்பு

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா சொத்துகளை விடுவிக்க மத்திய அரசு ஆதரவுளிக்க வேண்டும்: மாநிலங்களவையில் மைத்ரேயன் கோரிக்கை

நிலுவை கல்வி உதவித் தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்: மக்களவையில் அதிமுக கோரிக்கை

பழங்குடியின மக்கள் குறை தீர்க்க புதிய திட்டம்: அமைச்சர் சீனிவாசன் அறிவிப்பு

பேரவையில் கை நீட்டிப் பேசிய திமுக உறுப்பினர் நந்தகுமாரை பேரவைத் தலைவர் தனபால் எச்சரித்தார்.

வேதத்தை படித்தால் உலகத்தை அறிந்து கொள்ள முடியும்: பாபா ராம்தேவ் பேச்சு

பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்ய செப்டம்பர் 15-ம் தேதி கடைசி நாள்

லோதா கமிட்டி பரிந்துரைகளை ஆராய மார்க்கண்டேய கட்ஜுவை நியமித்தது பி.சி.சி.ஐ.

வரும் 4-ம் தேதி குஜராத் முதல்வர் யார் என்பது அறிவிக்கப்படும்: அமித்ஷா

ஆடி அமாவாசை: சதுரகிரியில் ஒரே நாளில் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டுக்கு ஆகஸ்ட் 14-ந் தேதி முதல் மூலிகை பெட்ரோல் பயன்படுத்தப்பட உள்ளதாக ராமர்பிள்ளை தெரிவித்துள்ளார்

திரைப்படங்களில் ‘புகை எச்சரிக்கை’ வாசகத்தை தடை செய்யும் பரிந்துரையை ஏற்கக் கூடாது: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

குளச்சல் துறைமுகத்தை விரைவில் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைப்பார்: ஜெயக்குமார் தகவல்

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து: பரிசீலிக்க மத்திய அரசு உறுதி

ஜிஎஸ்டி மசோதா: மாநிலங்களவையில் இன்று தாக்கல்

மேற்கு வங்கத்தின் பெயர் “வங்கம்’ என மாற்றம்: மாநில அரசு முடிவு

ரயில்வே திட்டங்களில் தமிழகத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர்களாக அங்கீகரிக்கும் மசோதா மக்களவையில் தாக்கல்

பாஜக ஆட்சிமன்றக் குழு இன்று கூடுகிறது: ஆனந்திபென் ராஜிநாமா குறித்து முடிவு

ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றும் யோசனை இல்லை: மத்திய அரசு விளக்கம்

தேசிய அளவில் மதுவிலக்கை அமலாக்கும் திட்டமில்லை: மத்திய அரசு

காஷ்மீரில் கல்வித் துறை அமைச்சர் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

ஆனந்திபென் படேலை ‘பலியாடு’ ஆக்குவதால் பாஜக தப்பித்துவிட முடியாது: ராகுல் காட்டம்

ராஜ்நாத் சிங் திட்டமிட்டபடி சார்க் பயணம்: மத்திய அரசு

மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு ஆந்திர எம்.பி.க்கள் அமளியால் பாராளுமன்றம் 2 முறை ஒத்திவைப்பு

21 கேரள இளைஞர்களை ஐ.எஸ். இயக்கத்தில் சேர்த்த பெண் கைது காபூல் செல்ல இருந்தவரை டெல்லி விமான நிலையத்தில் போலீசார் சுற்றிவளைத்தனர்

பிரான்ஸ் கம்பெனியுடனான ரூ.9 ஆயிரம் கோடி விமான ஒப்பந்தம் ரத்து மனோகர் பாரிக்கர் திடீர் முடிவு

ராஜ்நாத்சிங்கிற்கு உச்ச கட்ட பாதுகாப்பு வழங்க பாகிஸ்தான் அரசு முடிவு

ஒரு லிட்டர் பால் ரூ.25-க்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விஜயகாந்த் அறிக்கை

தமிழக கோர்ட்டுகளில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு மீண்டும் கோரிக்கை; சட்டசபையில் அமைச்சர் தகவல்

தமிழ்நாடு பேட்மிண்டன் சங்க தலைவராக டாக்டர் அன்புமணி தொடருவார்; இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிவிப்பு

ஆயிரம் விளக்கு, காதர் நவாஸ்கான் சாலையில் ஐஸ்கிரீம் கடையில் துணிகரம்: நடிகர் விக்ரமின் மகளிடம் ரூ.12 லட்சம் வைர மோதிரம் திருட்டு

ஆடி அமாவாசை கடல் நதி மற்றும் அருவிக்கரைகளில் குவிந்த மக்கள்

தரங்கம்பாடியில் மீன்பிடி துறைமுகம் விரைவில் அமைக்கப்படும் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

‘ராகிங்’ தொடர்பாக புகார் அளிக்க தனிக்குழுக்கள்: அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கியது; புதிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

வலைதளங்களில் படம் வெளியாவதை தடுக்க என்ன வழி? கபாலி பட லாபத்தில் ஒரு பகுதியை சமுதாய நலனுக்கு செலவு செய்யவேண்டும்; ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கருத்து

2வது டெஸ்ட்டின் 4ம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு: மே.இ.தீவு 48/4; இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு

ஹிலாரி ஒரு சாத்தான்: எதிர்க்கட்சி வேட்பாளர் டிரம்ப் குற்றச்சாட்டு

குஜராத் முதல்வர் பதவியில் இருந்து ஆனந்திபென் ராஜினாமாவுக்கு ஆம் ஆத்மி கட்சிதான் காரணம்: கெஜ்ரிவால்

முதலீடு எடுத்த பிறகும் வசூல் சுங்கச் சாவடி வருவாயை தணிக்கை செய்ய வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல்

பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகளை ஏற்க முடியாது: வெங்கைய நாயுடு

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்ற தீர்மானம்: ஜெயலலிதாவுக்கு வழக்கறிஞர்கள் பாராட்டுசென்னை உயர்நீதிமன்றம் | கோப்பு படம்

புலந்த்சாஹர் பலாத்கார சம்பவம்: குற்றவாளிகளை சுட்டுக் கொல்ல அனுமதிக்க வேண்டும்- பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் கோரிக்கை

தருமபுரி இளவரசன் மர்ம மரணம் குறித்த வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு விசாரணையை ஏன் மாற்றக் கூடாது? – அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

காந்தியார் போல தோள் தாங்க இருவருடன்தான் என்றாலும், எழுந்து நடந்தேன் – கமல்ஹாசன்

சவுதியில் வேலை இழந்து உணவின்றி தவிக்கும் 10 ஆயிரம் இந்தியர்களை மீட்டுவருவதற்காக வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் அந்நாட்டிற்கு சென்றுள்ளார்

கருணாநிதி கருத்து சுவாதி கொலை வழக்கை திசை திருப்புகிறது – யுவராஜ்!

சிறைக் காவலர்களால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு – பியூஷின் மனுவை ஏற்றது நீதிமன்றம்

காங்கிரஸ் கொறடா விஜயதாரணிக்கு சபாநாயகர் எச்சரிக்கை.

வாடிக்கையாளர்களுக்கு மேலும் 65 ஆயிரம் ஸ்மார்ட் போன்கள் – ரிங்கிங் பெல்

சோனியா நலமாக உள்ளார்: குலாம் நபி ஆசாத்

டில்லி தனியார் மருத்துவமனையில் சோனியாவுக்கு சிகிச்சை

சோனியா உடல் நலம் பாதிப்பு: நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் டிரம்ப் : ஒபாமா

Leave a Reply

Your email address will not be published.