Random image

காலை செய்திகள்!

morning-news

⭕மாநில செய்திகள்⭕

🔯✳ ஜெயலலிதா மேலும் சில நாள் ஆஸ்பத்திரியில் இருக்க அறிவுரை அப்பல்லோ மருத்துவர்கள் அறிவிப்பு

✳🔯தொழிற்சங்கங்களை அழைத்து பேசாமல் தீபாவளி போனசை தன்னிச்சையாக அறிவிப்பதா? கருணாநிதி கண்டனம்

✳🔯தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இருந்து 7000 ஆயிரம் பேர் ஆயதபடைக்கு மாற்றம்

🔯✳ கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

✳🔯 பேரிடர் மேலாண்மை ஆலோசனை குழு அமைக்க கால அவகாசம் கேட்பதா? அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

✳🔯 டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் தமிழக அரசு அறிவிப்பு

✳🔯குழந்தைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவு செய்யவேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதன் கருத்து

✳🔯 ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையில் தனியார் மருத்துவரை அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

✳🔯நகராட்சிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் ஜெயலலிதா அறிவிப்பு

✳🔯 சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர்கள் பட்டியல் விஜயகாந்த் அறிவிப்பு

✳🔯 தமிழகத்தில் மட்டும் அரசியல் கட்சிகள் பகையுடன் செயல்படுவதாக நீதிபதி கருத்து

✳🔯 வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தமிழகத்திற்கு தற்போதைக்கு தண்ணீர் தேவை இல்லை சித்தராமையா பேட்டி

✳🔯கோவை மேட்டூர் அம்மன்புதூர் பகுதியில் உள்ள மசூதியில் இன்று அதிகாலை மரம் நபர்கள் கெரசின் குண்டு வீசி விட்டு அருகில் உள்ள வீடுகளில் கெரசின் குண்டு வீசி தப்பிசென்றுள்ளனர் போத்தனூர் காவல்துறை மற்றும் உதவி ஆணையாளர் நேரில் விசாரணை
⭕தேசிய செய்திகள்⭕

🈹🈳 இந்தியாவை தாக்க திட்டமிட்ட பயங்கரவாதிகளின் சதி முறியடிப்பு பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் அழிப்பு: 38 பேர் கொல்லப்பட்டனர்

🈳🈹பாகிஸ்தானில் தாக்குதல் ஏன்? 25 நாடுகளின் தூதர்களுக்கு மத்திய அரசு விளக்கம்

🈳🈹 காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் பதற்றம் எல்லைப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்கிறார்கள் பள்ளிக்கூடங்கள் மூடல்

🈹🈳பயங்கரவாதிகள் மீதான தாக்குதலுக்கு சோனியா காந்தி உள்பட அனைத்துக்கட்சி தலைவர்கள் பாராட்டு

🈹🈳 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் எதிரொலி: பங்குசந்தையில் வீழ்ச்சி

🈹🈳உரி தாக்குதலில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு இந்திய ராணுவ வீரர் பலி.
பலி எண்ணிக்கை 19ஆக உயர்வு

🈹🈳அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை

🈹🈳 அரபிக் கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் குஜராத் மீனவர்களுக்கு, மீன்வளத்துறை எச்சரிக்கை

🈹🈳 இந்திய ராணுவ தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம்

🈹🈳 காஷ்மீர் இந்திய எல்லையில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; போலீஸ் அதிகாரி காயம்

🈹🈳 டெல்லியில் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் நீதிபதி கைது சி.பி.ஐ. நடவடிக்கை

🈹🈳 சோனியா காந்தியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு ராணுவ நடவடிக்கை சூழ்நிலையை விளக்கினார்

🈹🈳 பாகிஸ்தான் நடிகர் நடிகைகள் இந்திய திரைப்படங்களில் நடிக்க தடை

⭕உலகச் செய்திகள்⭕

🌍🌍பாகிஸ்தானில் இன்று மந்திரிசபை கூட்டம்

🌎🌍 ஒரு வீரர் பிடிபட்டார் 8 இந்திய வீரர்களை கொன்றுவிட்டோம் பாகிஸ்தான் சொல்கிறது. எஸ்எஸ்டிஎ

🌍🌎 மகள்கள் விரும்பினால் ராணுவத்தில் சேரலாம்’ ஒபாமா பச்சைக்கொடி

🌎🌍 பலத்த பாதுகாப்பு எல்லையை தாண்டி வடகொரிய வீரர், தென் கொரியாவுக்குள் நுழைந்தார்

🌎🌍 இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க சீனா முயற்சி

⭕வர்த்தகச் செய்திகள்⭕

💰💰தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
296614(+0.47%) 24 காரட் 10கி
31720150(+0.48%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
49200 (No change) பார் வெள்ளி 1 கிலோ
46005 40(+0.09%)

💰💰 இ.எம்.இ.ஐ.ஏ., பிராந்­தி­யத்தில்…புதிய பங்கு வெளி­யீ­டு­களில்இந்­தியா அபார சாதனை!! எஸ்எஸ்டிஎ

💰💰 சர்க்­கரை உற்­பத்தி 7 சத­வீதம் குறையும்

💰💰 ‘ஸ்டார்ட் அப் இந்­தியா’ திட்­டத்­திற்குஆலோ­ச­கர்­களை நிய­மிக்க முடிவு

💰💰 ஆதித்ய பிர்லா குழு­மத்தில்12 ஆயிரம் பேருக்கு வேலை

⭕விளையாட்டுச் செய்திகள்⭕

🏏🏏நியூசிலாந்துக்கு எதிரான தொடர்: இந்திய அணியின் வெற்றி தொடருமா? 2–வது டெஸ்ட் கொல்கத்தாவில் இன்று தொடக்கம்

🏏🏏ஆஸ்திரேலியா–தென்ஆப்பிரிக்கா மோதும் ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது

⚽⚽ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து சென்னையின் எப்.சி. அணி அறிமுகம்!! எஸ்எஸ்டிஎ

🎾🎾சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டிக்கு ஹாலெப் தகுதி

🏑🏑 ஆசிய ஜூனியர் ஆக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

🏅🏅 தேசிய ஓபன் தடகளம் ஈட்டி எறிதலில் அனு ராணி சாதனை.