காலை  செய்திகள்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் : வர்த்தகம் பாதிக்கும் அபாயம்

M-bank

சட்டப்பேரவையில் ஆபாசமாக கைவிரலை காட்டி சபாநாயகர் தனபாலை கிண்டல் செய்து தி.மு.க உறுப்பினர்கள் அட்டூழியம்

தமிழக சட்டப்பேரவையில் தமிழை அவமதிக்கும் வகையில் ஆங்கிலத்தில் பேசிய திமுக  எம்எல்ஏ – கருணாஸ் விமர்சனம்; கடும் அமளி

ஆங்கிலத்தில் பேசினால் விமர்சிப்பதா? நடிகர் கருணாஸுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு

m-karunas

நெல்லை அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு

பொள்ளாச்சி – சென்னைக்கு ‘அம்மா எக்ஸ்பிரஸ்’ ரயில்… மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

ஆணவ கொலையை தடுக்க எஸ்சி, எஸ்டியினருக்கு ஆயுதம் தர கோரும் வழக்கில் மத்திய அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

மானை சுட்டுக் கொன்றார் சல்மான் கான்… தலைமறைவானதாக கூறப்பட்ட டிரைவர் பரபரப்பு தகவல்

ஜெ. உத்தரவால் சிறப்பு சிகிச்சை பெற்ற புதுகை ஆசிரியர் ரவிச்சந்திரன் உயிரிழந்தார்… கதறும் மாணவர்கள்

கத்தாரில் 3 தமிழர்களுக்கு மரண தண்டனை… மேல்முறையீடு செய்ய ரூ.9.50 லட்சம் – ஜெ., உத்தரவு

தமிழக பள்ளிக்கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

ஆளே கிடைக்கலை…. வேறவழியே இல்லை… மீண்டும் தமிழக காங். தலைவராகும் ஈவிகேஎஸ் இளங்கோவன்?

திறக்கப்பட்டு ஒரு மணி நேரத்தில் கலாமின் சிலை அகற்றம்.. கடலூரில் பரபரப்பு

‘புரட்சித்தலைவி’ என்று ஜால்ரா அடித்த வெங்கையா… ‘முதல்வரோடு’ நிறுத்திக் கொண்ட தமிழிசை!

ஊக்க மருந்து சர்ச்சை.. மேலும் 19 ரஷ்ய தடகள வீரர்களுக்கு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தடை

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்.. ஒரு குட்டி டி20 தொடர்.. அமெரி்க்காவில்… பிசிசிஐ திட்டம்!

கர்நாடக முதல்வர் சித்தராமையா மகன் உடல் நிலை சீரியஸ்.. பெல்ஜியம் நாட்டில் சிகிச்சை

காஷ்மீர் கலவரத்தில் 2,309 பொதுமக்கள், 3,550 பாதுகாப்பு படையினர் படு காயம்- மத்திய அமைச்சர் தகவல்

கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் வாபஸ்!

டோக்கியோவை உலுக்கிய 5.4 ரிக்டர் நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை.. உயிரிழப்பும் இல்லை

நேபாளத்தில் பயங்கர வெள்ளம், நிலச்சரிவு- 54 பேர் பலி; மீட்பு பணிகள் மும்முரம்

ஜப்பான் போட்டியில் க்யூட்டா ‘விசிலடித்து’ 2 விருதுகளை பறித்து வந்த சென்னை ஸ்வேதா

ஏவுகணையின் தந்தை கலாம் முதலாமாண்டு நினைவு அஞ்சலி.. உறுதிமொழி எடுத்த மாணவர்கள்!

திருவள்ளூரில் கண் அறுவை சிகிச்சை நிறுத்தம்: ஸ்டாலின் புகார் மீது நடவடிக்கை- விஜயபாஸ்கர் உறுதி

அப்துல் கலாமின் மறைவு நிரப்ப முடியாத வெற்றிடம் – மோடி புகழஞ்சலி

m-kalam

சென்னை முதல் ராமேஸ்வரம் வரை.. கலாமுக்கு உருக்கமான அஞ்சலி செலுத்திய மாணவர்கள்!

கேரளா: ராகிங் கொடுமையால் கல்லூரி மாணவி தற்கொலை… 6 ‘சீனியர்ஸ்’ கைது

பலாத்காரத்தை தடுக்க வழியில்லை.. மோடி தோழி நீத்தா அம்பானிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பா? கேஜ்ரிவால் கோபம்

கடமலைக்குண்டு பழங்குடி பெண்களுக்கு பாலியல் தொல்லை- வனச்சகரகர்களை கைது செய்ய வைகோ வலியுறுத்தல்

கிரவுண்டுக்குள் நிர்வாணமாக ஓடிய ஆஸி. ரசிகர்.. தூக்கி ஜெயிலில் போட்ட இலங்கை போலீஸ்!

மலேசியாவில் “உலக கொங்கு தமிழர் மாநாடு”…. பிரதமர் நஜீப் ரசாக் பங்கேற்பு

அமலா பாலுடனான பிரிவை உறுதி செய்தார் இயக்குநர் விஜய்

சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வராக டாக்டர் முரளிதரன் ஜூலை 25-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்

நெல்லை: ஆலங்குளம் அருகே வேன் மீது லாரி மோதி விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

காஷ்மீர் வன்முறை: பெல்லட் துப்பாக்கியால் பாதித்தவர்களை எய்ம்ஸ் மருத்துவமனையில் சந்தித்தார் ராகுல்காந்தி

காஷ்மீரில் பிரிவினைவாதத் தலைவர் கிலானி கைது

சோனியா அமைத்த ஐவர் குழுவில் ப.சிதம்பரம்

மாயமான விமானத்தை கண்டுபிடிக்க நவீன சாதனத்தை பயன்படுத்த வேண்டும்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்

இன்று பிரதமர் தலைமையில் நீதி ஆயோக் கூட்டம்

5 ஆண்டு இழப்பீடு தொகை: ஜிஎஸ்டி மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

ரயில் பயணிகளுக்கு ஒரு ரூபாய் காப்பீடு: 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கும் பிரிமியம் தொகை செலுத்த வேண்டும்

இரோம் ஷர்மிளா மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் : சர்வதேச மனித உரிமை அமைப்பு வேண்டுகோள்

சுதந்திர தினத்தை பாரத விழாவாக கொண்டாட மத்திய அரசு முடிவு: தில்லியில் 6 நாள்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், பராமரிக்கப்பட்டு வரும் 86 வயதுடைய பெண் யானை உலகிலேயே அதிக வயதுடைய யானை என்ற பெருமையோடு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்கிறது

m-arupatam

முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையால் பேரறிவாளன் விடுவிக்கப்படுவார்” – தாயார் அற்புதம்மாள் நம்பிக்கை.

விசாரணைக்கு ஆஜராகாத  அப்ரோ நிறுவனர் ஏசுதாஸ் கைது.

“ராஜீவ் கொலை வழக்கில் தமிழக அரசு எடுத்திருக்கும் முயற்சி சரியான அணுகுமுறை” -வைகோ வரவேற்பு

சென்னையை தொடர்ந்து ஓசூரிலும்.ஒருநாள் மழைக்கே நிலை குலைந்து போன ஓசூர்

சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் ஜெயலலிதாவா? கருணாநிதியா?

சட்டப்பேரவையில் விவாதம்..

வாஷிங்டன் ரயில் நிலையத்திற்கு வெடி குண்டு மிரட்டல்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 77 மீனவர்கள் இன்று தமிழகம் வருகை

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை புதிய தலைவராக நியமிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டிருப்பதாக புதிதாக தகவல் வெளியாகி உள்ளது.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு எதிராக போராடியவர் பெஜவாடா வில்சன் – மகசசே விருது அறிவிப்பு

மேல்தட்டு மக்களுக்கான இசை என கூறி வந்த கர்நாடக இசையை குப்பத்து மக்களுக்கு கொண்டு போய் சேர்த்ததால், டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகசேசே விருது

m-karuna

சட்டப்பேரவையில் கம்யூனிஸ்ட்களின் குரல் இல்லையே – அக்கறைப்படுவது போல அசிங்கப்படுத்துவதாக கருணாநிதி கருத்துக்கு கம்யூனிஸ்டுகள் கண்டனம்

சேலம் இரும்பாலையை தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது: கருணாநிதி வலியுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published.