பத்து வயது மகளை காமுகனிடம் விற்ற போதை அம்மா!

மாஸ்கோ:

ந்திய மதிப்பில் வெறும் வெறும் 115 ரூபாய் விலையுள்ள குவார்ட்டர் பாட்டிலுக்காக , தனது பத்து வயது மகளை விற்றிருக்கிறார் ஒரு தாய். அந்த சிறுமியை “வாங்கிய” காமுகன் அந்த தாய் முன்பே மகளை சீரழித்திருக்கிறான்.

இந்த கொடூர சம்பவம் ரஷ்யாவில் நடந்துள்ளது.

a

அந்த சிறுமியின் அலறல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்திருக்கிறார்கள். இதையடுத்து அந்த சிறுமி காப்பாற்றப்பட்டாள். அதோடு அந்த காமுகனையும், தாயயையும் அடித்து உதைத்தனர்.

மது போதை எந்த அளவுக்கு மனிதரை தரம் தாழ்த்திவிடும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்.

கார்ட்டூன் கேலரி