சுஷாந்த் தற்கொலை பற்றிய படம் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்.. சுஷாந்த் உருவ அமைப்புள்ளவர் நடிக்கிறார்..

சுஷாந்த் மரணம் பெரிய விவாதமாக மாறியுள்ளது. அதற்கான போலீஸ் விசாரணை நடக்கும் நிலையில் அவர் இறந்தவுடன், suicide or Murder அதாவது ’தற்கொலை அல்லது கொலை;’ என்ற தலைப்பில் ஒரு படம் அறிவிக்கப்பட்டது.


விசேஷம் என்னவென்றால், சுஷாந்த் போலவே உருவ ஒற்றுமையின் காரண மாக சமூக ஊடகங்களில் பிரபலமான டிக்டோக் நட்சத்திரம் சச்சின் திவாரி, முன்னணி கதாபாத் திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளி யானது. இப்படம் செப்டம்பர் மாதம் ஷூட்டிங் தொடங்கப்பட்டு இந்த ஆண்டு கிறிஸ்துமஸின் போது வெளி யிடப் படும். இப்படத்தை விஜய் சேகர் குப்தா இயக்குகிறார்.