மகராஷ்டிராவில் இருந்து எம்.பி. ஆகிறார் சிதம்பரம்
பாராளுமன்ற ராஜ்யசபாவுக்கு காலியான இடங்களுக்கு நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் போட்டியிடுகிறார். இவர், மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுார்.
அதேபோல கபில் சிபல் உத்திரபிரதேசத்திலிருந்தும் ஜெய்ராம் ரமேஷ் கந்நாடகத்திலிருந்தும் போட்டியிட இருக்கிறார்கள்.
இப்போது நாடாளுமன்ற லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலும் தமிழகத்தில் இருந்து எந்த பிரதிநிதியும் இல்லாத நிலை. அது ப.சிதம்பரம் மூலம் தீர்ந்திருக்கிறது.