விஜய்சேதுபதியின் ‘முகிழ்’ திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு….!

விஜய் சேதுபதி ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ஒரு மணி நேர வெப் திரைப்படம் முகிழ். இந்த படத்தில் ரெஜினா கசண்ட்ரா மற்றும் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

கார்த்திக் ஸ்வாமிநாதன் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் புத்தாண்டு நாளான நேற்று வெளியானது.

விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா விஜய்சேதுபதி முக்கிய ரோலில் நடித்துள்ள இந்த படத்திற்கு சத்யா பொன்மர் ஒளிப்பதிவு, கோவிந்த ராஜ் படத்தொகுப்பு, ரேவா இசையமைப்பு போன்ற பணிகளை செய்துள்ளனர்.