ஆசிய விளையாட்டு: 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முகமது அனாஸூக்கு வெள்ளிப் பதக்கம்

ஜகர்த்தா:

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேஷியாவில் நடந்து வருகிறது. இதில்  400 மீட்டர் ஓட்டப்பந்தயம் இன்று நடந்தது.  இதில் இந்திய தடகள வீரர் முகமது அனாஸ் யாகியா கலந்துகொண்டார்.

இதில் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 45.69 விநாடிகளில் அவர் இலக்கை அடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published.