‘முலான்’ வெளியீட்டுத் தேதி மீண்டும் தள்ளிவைப்பு….!

கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல திரைப்படங்களின் வெளியீடுகள் தள்ளிப்போயிருக்கின்றன.

கடந்த மார்ச் 26ஆம் தேதி வெளியாகவிருந்த டிஸ்னியின் ‘முலான்’ படம் வரும் ஜூலை 25ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் பெரும்பாலான நாடுகளில் குறையாயததால் ‘முலான்’ திரைப்படத்தின் வெளியீட்டை மீண்டும் தள்ளிவைத்துள்ளது டிஸ்னி நிறுவனம்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாகும் என்று டிஸ்னி அறிவித்துள்ளது.

You may have missed