ஐ.எஸ்.எல்: சென்னை தோல்வி; அரையிறுதிக்கு முன்னேறியது மும்பை

522316-matias-defedericoநேற்று மும்பையில் நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் 46-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை – சென்னை அணிகள் மோதின. இப்போட்டியில் மும்பை அணி, சென்னையை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல்முறையாக அரையிறுதிக்கு சென்றுள்ளது. 6-ஆவது வெற்றிகளை மும்பை அணி 22 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

மத்தியாஸ் டிபெட்ரிகோ முதல் கோலை அடித்தார். இது இந்த சீசனில் அடிக்கப்பட்ட 100-ஆவது கோல் ஆகும். வெடாக்ஸ் இரண்டாவது கோல் அடித்தார். சென்னை அணியால் இறுதிவரை ஒரு கோல் கூட அடிக்க முடியமால் தோல்வியை தழுவியது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: ISL
-=-