இசையமைபாளர் அம்ரீஷ் – கீர்த்தி ஹனுஷா திருமணம்

unnamed-2

நடிகை ஜெயசித்ரா – கணேஷ் ஆகியோரது மகனும் இசையமைப்பாளருமான ஜி.அம்ரீஷ், விஜய ஸ்ரீ சுதர்சனம் – D.சுதர்சனம் ஆகியோரது மகள் கீர்த்தி ஹனுஷா ஆகியோரது திருமணம் இன்று ( 19.10.2016 ) ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திருமண விழாவில் நடிகர் இளைய திலகம் பிரபு,Director K.S.Ravikumar, இயக்குனர் பி.வாசு, நக்கீரன் கோபால், ஒய்.ஜி.மகேந்திரா, பிரபல தெலுங்கு நடிகர் முரளி மோகன்,Director Sairamani டாக்டர் கமலா, ஒளிப்பதிவாளர் பாபு, தயாரிப்பளர் சுப்புராமி ரெட்டி, தயாரிப்பாளர் ரகுகுமார், பின்னணி பாடகி சுசித்ரா, நடிகை சுஹாசினி மணிரத்னம், நடிகர் கதிர், ஜெயபிரியா விக்ரமன், தயாரிப்பாளர் ரமேஷ் பிரசாத், டாக்டர் ஜானகிராமன், எஸ்.எஸ்.ஆர். கண்ணன், தெலுங்கானா அமைச்சர் மதுசூதன் ரெட்டி, வினியோகஸ்தர் ஜே.எஸ்.கே.கோபி, தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகர், நடிகர் கே.எஸ்.ஜி வெங்கடேஷ், S.V.Sekar, Aswinsekar, நடிகை பாரதி விஷ்ணுவர்த்தன், கவிஞர் சொற்கோ ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இன்று மாலை 6 மணியளவில் வரவேற்பு விழா நடைபெற உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: music director amrish marriage, music director amrish marriage images, music director amrish marriage latest, music director amrish marriage pics, music director amrish marriage reception, music director amrish marriage stills
-=-