’வாகா’ இசை வெளியீட்டு விழா

விக்ரம் பிரபு நடிக்கும் வாக்ஹா பட விஜய் பார்கவி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது இந்த படத்தை. 2013 ஆண்டு வெளிவந்த ‘ஹரிதாஸ்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஜி.என்.ஆர்.குமாரவேலனு இந்த படத்தை இயக்குகிறார்.

கன்னட நாயகி ரன்யா ராவ் கதநாயகியாக இந்த படத்தில் அவதரிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை இல் நடைபெற்றது, இந்த விழாவிற்கு கமலஹாசன், நடிகர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கார்ட்டூன் கேலரி