நாடோடிகள், அச்சமின்றி, வேலைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த விஜய் வசந்த் தற்போது நடித்துள்ள திரைப்படம் மை டியர் லிசா.

இவருடன் சாந்தினி, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ராஜன் கிருஷ்ணன் இயக்கத்தில், Triple V Records நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

இந்நிலையில் மை டியர் லிசா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.