மியான்மர் ராணுவ விமானம் மாயம்

யாங்கூன்

மியான்மரில் இருந்து கிளம்பிய 116 பேருடன் ஒரு ராணுவ விமானம் மாயமானது

மியான்மரில் இருந்து 116 பேருடன் ஒரு ராணுவ விமானம் கிளம்பியது.

புறப்பட்ட சிறிது நேரத்தில் யாங்கூனுக்கும் மையிக்கும் இடையே பயணம் செய்யும் போது விமானத்தில் இருந்து ரேடாருக்கு சிக்னல் கிடைப்பது நின்று போனதாக தெரிகிறது.

திடீரென விமானம் மாயமானது பெரும் பரபரப்பை உண்டாக்கியது

விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: myanmar flight with 116 persons disappeared
-=-