மியான்மரில் 200 அரசியல் கைதிகள் விடுதலை : அதிபர் அதிரடி

மியான்மரில், அதிபராக பதவியேற்ற ஔங்க்-சன்-சு- கி,  200 அரசியல் போராளிகள் மீதான 199 வழக்குகளை  வாபஸ் பெற்று, அவர்களை விடுதலைச் செய்ய உத்தரவிட்டுள்ளார். சரியான ஆய்விற்கு பிறகு மேலும் பல போராளிகள் விடுதலை செய்யப் படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

myanmar-647_041016082607

 

விடுதலை செய்யப்பட்டவர்களின் சென்ற ஆண்டு கல்விக்காகப்  போராட்டம் நடத்தி கைது செய்யப் பட்ட மாணவர்களும் அடங்குவர்.

மேலும், தண்டனை அளிக்கப் பட்டுள்ள கைதிகளுக்கும், ம்யான்மர் ஜனாதிபதியின் கருணை மனு அளித்து விடுதலை செய்யப்படுவர் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.