டில்லி எய்ம்ஸ் மருத்துக்கல்லூரியில் படித்த தமிழக டாக்டர் மர்ம மரணம்

டில்லி:

டில்லியில் உள்ள பிரபல எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரயில்   தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் சரவணன், எம்.டி. படித்துவந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்தார்.

IMG-20160711-WA0000

இந்தநிலையில் நேற்று தனது அறையில்  மர்மமான முறையில் டாக்டர் சரவணன்  இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த காவல்துறையினர் சரவணன் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். “மரணத்துக்கான காரணம் தெரியவில்லை. விசாரணை தொடர்கிறது” என்று டில்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.