மாநாடு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் STR.இதனை தொடர்ந்து பத்து தல, கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம்,நடிகர் சங்கத்திற்காக ஒரு படம் என்று செம பிஸியாக இருக்கிறார் சிம்பு.

கெளதம் மேனன் படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இன்று இயக்குனர் கெளதம் மேனனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.