Random image

முதல்முறையாக நடிகை நதியா வெளியிட்ட குடும்ப புகைப்படம் …..!

https://twitter.com/ActressNadiya/status/1250744815693656065

80களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார் நதியா.

இதுநாள் வரை சமூக வலைத்தளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்த நதியா சமீபத்தில் தான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார்.

சென்ற வருடம் குடும்பத்தினருடன் ஜப்பான் சென்ற போது எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுளளார் அவர். அதில் அவரது மகள்கள் சனம், ஜானா உள்ளனர்.