தனது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் நகுல்….!

கடந்த சில தினங்களுக்கு முன்பு, உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நகுலின் அம்மா லட்சுமி ஜெயதேவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் தாயை இழந்து வாடும், நகுல், தன் அம்மாவுடன் இருக்கும் தனது சிறு வயது புகைப்படத்தை பதிவிட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதற்கு அவர் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர் .