நீதிமன்ற சம்மனை எதிர்த்து நளினி சிதம்பரம் மேல் முறையீடு

சென்னை:

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் நீதிமன்றம் அனுப்பிய சம்மனை நளினி சிதம்பரம் ஏற்க மறுத்துள்ளார்.

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். மேல்முறையீட்டை ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். பின்னர் மனுவை ஏற்ற நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.