நாமக்கல்,கரூரில் இன்று விஜயகாந்த் பிரசாரம்

na1

 

சென்னை : தேமுதிக-மக்கள் நல கூட்டணி-தமாகா வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இன்று தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.