நமொடெக் அச்சே தின் அலைபேசி ₹ 99 க்கு விற்பனை: முன்பதிவு நிறுத்தம்
“நமோடெக் அச்சே தின்” எனும் ஆண்டிராய்ட் லாலிபப் அலைபேசியில் a quad-core பிராசசர், 1 GB RAM, 4 GB உள் தகவல் சேமிப்பிடம் , இரட்டை சிம்கார்ட், 3G இணைப்பு, 2 MP காமிரா, 4-இன்ச் திரை மற்றும் 1,325 mAh பேட்டரி ஆகிய வசதிகள் உள்ளன.
ஸ்மார்ட்போன் மே 17 முதல் மே 25, 2016 புக்கிங் இருக்கசெய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை வாங்க Namotel.com, இணையதளத்தில் விலை ரூ 2,999 இருந்து விலை குறைக்கப்பட்டு ₹ 99 க்கு இந்த ஸ்மார்ட்போன் விற்கப்படுகின்றது. கையில் பொருள் கிடைத்தவுடன் பணம் செலுத்தும் முறையன கேஷ் -ஆன்- டெலிவரி(COD) அடிப்படையில் கிடைக்கும் என அறிவிகப்பட்டுள்ளது.
குறைந்தப்பட்ச விநியோக கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் மூலம் காட்டப்படவில்லை என்று செய்தி கூறுகிறது: “மகிழ்ச்சி மற்றும் சுதந்திரம் லோகோ பிரதிபலிக்கிறது! அதே மகிழ்ச்சியை 99 பில்லியன் இந்தியர்கள் பெறுவார்கள் என்றும் (3 வெவ்வேறு தோற்றம் மற்றும் வடிவங்கள்) அண்ட்ராய்டு ஸ்மார்ட் சக்திவாய்ந்த தொலைபேசி மூலம் ஸ்மார்ட் இணைப்பு வடிவத்தில் செழிக்கும் நாம் இந்தியா அன்பு காட்ட அது ஒரு ‘Initiative.This’ இந்தியாவில் பண்ணு ‘இந்த தயாரிப்பு செய்ய மாடல் குறைவாக உள்ளது,
ஆதார் அடையாள அட்டை பெற்றுள்ள குடிமக்களுக்கு , தங்களின் அன்பை வெளிப்படுத்டும் விதமாக மேக்-இன்-இந்தியா சரக்காய் இந்த அலைபேசி திட்டம் துவங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் அதன் வலைத்தளத்தில் ஒரு குறிப்பில் ” வலைத்தளத்தில் காட்டப்பட்டுள்ள படங்கள் விளக்கம் நோக்கங்களுக்காக மட்டுமே” என குறிப்பிடப்பட்டுள்ளது”.
update:
இந்த namotel.com வலைத்தளம் மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்பதிவு எல்லையைக் கடந்துவிட்டதால், மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பவே கண்ணைக்கட்டுதே !!