நானியின் SHYAM SINGHA ROY ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு !

நானி Tuck ஜெகதீஷ் படத்தில் நடித்து வருகிறார்.இவரது 25ஆவது படமான வி படத்தை Mohan Krishna Indraganti இயக்கியிருந்தார்.

டக் ஜெகதீஷ் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார் நானி. இவர் நடிப்பில் உருவாகவுள்ள நானி 28 AnteSundaraniki படம் குறித்த அறிவிப்பு தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்டது.

இதனை தவிர Shyam Singha Roy படத்திலும் நடித்து வருகிறார் நானி. இவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.