செவ்வாய் கிரகத்திற்கு சென்று ஆய்வு நடத்தும் பணியில் தீவிரமாக இறங்கி இருக்கும் அமெரிக்காவின் நாசா அமைப்பு, ரோவர் என்ற ரோபோவை களமிறக்கியுள்ளது.

2020 ம் ஆண்டு ஜூலை மாதம் 30 ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட ரோவர் 204 நாட்கள் பயணத்திற்கு பின் 2021 பிப்ரவரி 18 ம் தேதி செவ்வாய் கிரகத்தை அடைந்தது.

ரோவர் தரையிறங்கும் அந்த மணித்துளிகளை தங்கள் ஆராய்ச்சி மையத்தில் உள்ள திரையில் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர் நாசா ஆராய்ச்சியாளர்கள்.

தற்போது, அந்த உச்சகட்ட பரபரப்பு காட்சிகளை மக்களின் பார்வைக்கு வழங்கி இருக்கிறது நாசா. அமெரிக்காவின் நாசா அமைப்பு பகிர்ந்துள்ள இந்த வீடியோவுக்காக அவர்களுக்கு நன்றியுடன் உங்கள் பார்வைக்காக…..