நடராஜனின் சகோதரி மரணம்.. இறுதிச் சடங்கில் சசிகலா பங்கேற்பு

--

download

 

சென்னை:

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா. இவரது கணவர் நடராஜனின் சகோதரியான வனரோஜா(வயது74)இன்று உடல் நலக்குறைவால் தஞ்சாவூர் அனு மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள, சகிகலா சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.