‘கொட்டேஷன் கேங்’ தாதா கதையில் மிரட்ட வரும் பிரியாமணி..!

தமிழில் ‘பருத்திவீரன் படத்தில்’ நடித்து, சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றவர் நடிகை ப்ரியா மணி.

சில நட்சத்திர நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, தேசிய விருது வென்ற பிரியாமணி எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பார்.என தகவல் வெளியாகியுள்ளது .

கேரளாவில் நடந்த ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதையில் நடிகை ஒப்பந்தக் கொலையாளியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த படத்துக்கு ‘கொட்டேஷன் கேங்’ என்று பெயர் வைத்துள்ளனர். தாதாக்கள் ரவுடிகள் பற்றிய திகில் படமாக உருகுவாக உள்ள இந்த படத்தில் ப்ரியாமணி மிரட்டல் வேடத்தில் நடித்துள்ளாராம்.

இந்த படத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விவேக் என்பவர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed