ஓபிஎஸ் காரில் இருந்து சைரன், தேசியக்கொடி அகற்றம்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று மாலை பதவியேற்றார்.

இதையடுத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் காரில் இருந்து சைரன் விளக்கு மற்றும் தேசியக்கொடி ஆகியவை அகற்றப்பட்டன.