நவராத்திரி நைவேத்தியம் மற்றும் சுண்டல் பட்டியல்
வரும் 17ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறுகிறது.
இதில் ஒன்பது நாட்களும் அம்மனுக்கு நைவேத்தியம் செய்யும் பொருட்கள் விவரம் இதோ
1-ம் நாள். நைவேத்தியம். வெண்பொங்கல். சுண்டல் வெள்ளை கொண்டகடலை..
2-ம் நாள் நைவேத்தியம். புளியோதரை. சுண்டல். பயத்தம் பருப்பு…
 
3-ம் நாள் நைவேத்தியம். சக்கரைப் பொங்கல். சுண்டல். மொச்சை கடலை…
4-ம் நாள் நைவேத்தியம். கதம்பம் சாதம் சுண்டல். பச்சைப் பட்டாணி…
 
5-ம் நாள் நைவேத்தியம். தயிர் சாதம் சுண்டல் வேர்க்கடலை…
 
6-ம் நாள் நைவேத்தியம். தேங்காய் சாதம். சுண்டல் கடலைப்பருப்பு…
 
7-ம் நாள் நைவேத்தியம். எலுமிச்சை சாதம். சுண்டல் வெள்ளை பட்டாணி…
8-ம் நாள் நைவேத்தியம். பாயஸம் சுண்டல் காராமணி…
 
9-ம் நாள் நைவேத்தியம் அக்கார அடிசல் சுண்டல் சாதா கொண்ட கடலை…
செவ்வாய் மற்றும் வெள்ளி யன்று புட்டு அல்லது சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல் செய்யலாம்.
இவ்வாறு ஒன்பது நாட்களும் நைவேத்தியம் செய்து அம்மன் அருளை பெறுவோம்.