இணையத்தில் வைரலாகும் விக்கி நயன் புகைப்படம்….!

விக்னேஷ், நயன்தாரா இருவருமே தங்களின் திரைத்துறையில்
எவ்வளவு பிசியாக இருந்தாலும் இருவரும் ஒன்றாக சேர்ந்து நேரம் செலவிடுவதை தவிர்ப்பதில்லை.

கதாநாயகிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நயன்தாராவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் திருமணம் தள்ளி போவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். வைரலாகும் இந்த புகைப்படத்தில் இருவரும் ஒரு ஷோஃபாவில் அமர்ந்துள்ளனர். விக்கி நயனின் கையை பிடித்து போஸ் கொடுத்துள்ளார்.