விக்கியுடன் நயன்தாரா; புதிய புகைப்படம்…!

அனைத்து பண்டிகைகளையும் ஜாதி மத பேதமின்றி கொண்டாடுபவர் நயன்தாரா.

இந்நிலையில் அவர் தனது காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அப்புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது .