பகவதி அம்மன் கோவிலில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா….!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, நடிக்கும் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் நயன்தாரா. படப்பிடிப்பு நாகர்கோவிலில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நயன்தாரா நேற்று மாலை விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் .

கோவிலில் நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் நடந்து வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.