நயன்தாராவின் ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்…!

லட்சுமி, மா ஆகிய குறும்படங்களை இயக்கிய சர்ஜூன் இயக்கத்தில் ஐரா படத்தில் நயன்தாரா இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார்.

படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகிபாபு, ஜெயபிரகாஷ், லீலாவதி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மார்ச் 28-ம் தேதி படம் திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவி
க்கப்பட்டுள்ளது.

மே 1-ம் தேதி திரைக்கு வரும் மிஸ்டர் லோக்கல் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்தாரா.

தற்போது விஜய் 63 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

அவரின் ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.