வானகரம் அருகே பஸ் கவிழ்ந்து விபத்து: 30 பயணிகள் காயம்!

சென்னை

வானகரம் அருகே அரசு பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 பயணிகள் காயம் அடைந்தனர்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்ற அரசு பேருந்து வானகரம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் பலியானார்.

bus

தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கார்ட்டூன் கேலரி